80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நெல்லை எஸ்.பி பரிசு வழங்கி பாராட்டு

சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நெல்லை எஸ்.பி பரிசு வழங்கி பாராட்டு

திருநெல்வேலி – ஜீன் – 21,2021

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினர்க்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிபாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ IPS உத்தரவிட்டிருந்தார் . இதன்படி போலீசார் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர், மற்றும் பிற வழக்குகளில் எதிரிகள் தண்டனை பெறுவதற்காக காவலர்கள் சிறப்பாக பணி புரிந்தனர்.

இதனடிப்படையில், இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல்‌‌‌ கண்‌‌‌கானிப்‌‌‌பாளர்‌‌‌ மணிவண்‌‌‌ணன்‌‌‌ IPS சிறப்பாக பணிபுரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின் மெச்சத் தகுந்த பணியை வாழ்த்தி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்