80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் திருக்குறள் மற்றும் மகாத்மா காந்தி பொன்மொழிகளின் அடிப்‌‌‌படையில்‌‌‌ காவலர்‌‌‌கள்‌‌‌ செயல்பட மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பயிற்சி்‌‌‌

திருக்குறள் மற்றும் மகாத்மா காந்தி பொன்மொழிகளின் அடிப்‌‌‌படையில்‌‌‌ காவலர்‌‌‌கள்‌‌‌ செயல்பட மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பயிற்சி்‌‌‌

திருவாரூர் – ஜீன்12 ,2021

காவல் பணியில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை செயல்படுத்திவரும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த 07.06.2021 ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்று கொண்டார் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நிகழ்வுகளை நிகழ்த்தி காவலர் மற்றும் மாவட்ட பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார் மேலும் காவலர் நலன் மற்றும் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் முழு அக்கரை செலுத்தி வருகிறார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின்‌‌‌ உத்தரவின் பேரில் மாவட்ட காவல் துறையில் தினசரி காலை 07.00 மணிக்கு நடைபெறும் ஆஜர் அணிவகுப்பில் {ரோல் கால்) திருக்குறள் மற்றும் அதன் விளக்கஉரை படிக்கப்படுகிறது. மேலும் காவல்துறை மக்களுக்கான சேவை என்ற உணர்வை ஒவ்வொரு காவலருக்கும் உருவாக்கும் விதமாக தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பொன் மொழிகளான “காவல் துறையினர் மக்களின் சேவகர்கள்.… எஜமானர்கள் அல்ல. காவலர்கள் சீர்திருத்தவாதிகள் ஆவர் என்ற வாசகம் இரண்டுமுறை படிக்கப்படுகிறது. மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பிறந்தநாள், திருமணநாள் மற்றும் அவர்களது துணைவரின் பிறந்தநாள் ஆகியவற்றிற்கு விடுமுறை மற்றும் வாழ்த்துமடல் அளித்து அவர்களுக்கு தினசரி வான் தந்தி மூலம் {மைக்) ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுக்கு வாழ்த்து செய்தி வழங்கி உடல் நலத்திலும், குடும்ப நலத்திலும் அக்கரை செலுத்துமாறு அறிவுரை வழங்கி வழிஅனுப்பி வருகிறார்கள். இந்த நிகழ்வு மாவட்ட காவலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் பணி நிமித்தமாகவோ சொந்த வேலையாகவோ இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைகவசமும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் போது சீட் பெல்ட் அணிந்தும் செல்ல அறிவுறுத்தி அதனை செயல்படுத்திவருகிறார் அன்று

மேலும் சட்ட விரோத செயல்களான லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல் மற்றும் சாராய விற்பனை ஆகியவற்றிற்கு முற்று புள்ளி வைத்து அனைத்து உட்கோட்ட காவல் காலர்காணிப்பாளர்களிடமும் “எனது எல்லையில் சட்ட விரோத செயல்கள் இல்லை” என சான்று பெற்றுள்ளார்கள். மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களையும், ரௌடிகளையும், களையெடுக்க தனித்தனியாக தனிப்படை அமைத்து தனது நேரடி பார்வையில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்கள்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்