79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட எஸ்‌‌‌.பி நேரடி ஆய்‌‌‌வு

சாலை விபத்துகளை தடுக்க மாவட்ட எஸ்‌‌‌.பி நேரடி ஆய்‌‌‌வு

திருவாரூர் -ஜீன் – 21,2021

குடவாசல் காவல் சரகத்தில் இன்று
காலை நிகழ்ந்த சாலைவிபத்தில் இருசக்கர வாகனத்தில்
சென்ற இரண்டுபேர்
லாரி மோதி சம்பவ இடத்தில் உயிழந்தனர்.

இறந்த இருவரும் தலைக்கவசம் அணியாமல் சென்றுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.

அப்பகுதில் நிகழ்ந்த இரட்டை உயிரிழப்பு விபத்து குறித்து
விசாரணை செய்ய
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஸ்ரீனிவாசன் அவர்கள் உடன் சம்பவ இடம் சென்று
சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்‌‌‌

பின்னர் அப்பகுதியில் விபத்தினை தடுக்கவும்,
வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,
எச்சரிக்கை பதாகைகள்,
எதிரொளிப்பான்கள்,
வேகத்தடைகள் ஆகியவை அமைக்கவும்
காவல் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்