85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் சாலை பாதுகாப்பு கமிட்டிஆலோசனைக்கூட்டம்சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட எஸ்‌‌‌.பியின்‌‌‌ புதிய முயற்சி

சாலை பாதுகாப்பு கமிட்டி
ஆலோசனைக்கூட்டம்
சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட எஸ்‌‌‌.பியின்‌‌‌ புதிய முயற்சி

திருவாரூர் – ஜீன் – 23,2021

சாலை பாதுகாப்பு கமிட்டி
ஆலோசனைக்கூட்டம்
சாலை விபத்துக்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் புதிய முயற்சி

திருவாரூர் மாவட்டம்:
தேசிய,மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் கிராம சாலைகள் ,
நகராட்சிக்குட்பட்ட சாலைகள் ஆகியவற்றில்
ஆய்வு செய்து
அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெற்ற இடங்களை அடையாளங்கண்டு
சாலை விபத்துகளை தடுக்கவும்,
அச்சாலைகளில் வேகத்தடை,
பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் எச்சரிக்கை வசதிகள் செய்யவும் தேவையான
ஆலோசனைக்கூட்டம் இன்று
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில்
மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தேசிய,மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்,வட்டார போக்குவரத்து அலுவலர்(RTO),
மோட்டார் வாகன ஆய்வாளர்கள்,
போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்‌‌‌

திருவாரூர் மாவட்ட காவல்துறை சாலைபாதுகாப்பு கமிட்டி
ஒருங்கிணைப்பாளராக
அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையும்
இந்த ஆலோசனைக்கூட்டம்
நடத்தி மாவட்டத்தில் சாலை விபத்துகளை படிப்படியாக குறைக்க
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்