80.2 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருச்சி கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி தனிப்படை போலீசாரால் கைது - 1,கோடி மீட்பு டி.ஐ.ஜி...

கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி தனிப்படை போலீசாரால் கைது – 1,கோடி மீட்பு டி.ஐ.ஜி ராதிகா பாராட்டு

திருச்சி – ஜீன் -25,2021

நமதுநிருபர் – எஸ்.எம்.பாரூக்

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் உட்கோட்டம் பெட்டவாய்த்தலை காவல்நிலைய கூட்டு கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி சாமி ரவி என்கின்ற ரவி குமார் மற்றும் மற்ற எதிரிகளை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகியோரின் உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் பேரில் ஜீயபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி .கே. செந்தில்குமார் தலைமையில் ராம்ஜி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மாதையன், ஜீயபுரம் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பிரபு , அருண்குமார் மற்றும் தனிப்படை காவலர்கள் குமரேசன், அன்பரசு, பாலசுப்பிரமணியன், சத்தியமூர்த்தி ,பிரபாகரன் ஆகியோர்கள் திறம்பட பணியாற்றி எதிரிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் ரூபாய் 1,65 00,000/- ஐ மீட்ட சிறப்பான பணியை திருச்சி சரக காவல்துறை டி.ஐ.ஜி ராதிக ஐ.பி.எஸ்‌‌‌ நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்