79.9 F
Tirunelveli
Friday, September 24, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் திருவாரூர் எஸ்.பி சைக்கில் மூலம் கொரனா விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் எஸ்.பி சைக்கில் மூலம் கொரனா விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் -ஜீன்-26,2021

சைக்கிளில் சென்று கொரோனா விழிப்புணர்வு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் மக்கள்பணி

கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதமிழக அரசின்
அறிவுறுத்தலின்படி
திருவாரூர் மாவட்டபொதுமக்கள் அனைவரும்
பயமின்றி 100%கொரோனா தடுப்பூசி
போட்டுக்கொள்ள வலியுறுத்தி
திருவாரூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஸ்ரீனிவாசன்
திருவாரூர் நகர பகுதிகளில் தனது அதிரடிப்படை காவலர்களுடன் சைக்கிள் ஓட்டிச்சென்று
பொதுமக்களை சந்தித்து
விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் செய்தார்

இப்‌‌‌பேரணி திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்
நேற்‌‌‌று மாலை துவங்கிதிருவாரூர்துர்காலயா சாலை,
சன்னதி தெருமருதபட்டினம்,
நெய்விளக்குதோப்பு,பெரிய கடைத்தெரு,
பழைய பேருந்துநிலையம் வழியாக சுமார் 10 கி.மீ
தூரம் சென்று அழகிரிகாலனியில்
மாலை 20.00மணிக்கு
முடிக்கப்பட்டது.

பின்னர் அழகிரி காலனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு,காவல்துறை நட்புறவு,
கல்வியின் அவசியம்
சாலை பாதுகாப்பு மற்றும் நோயில்லா வாழ்க்கைமுறைகள் பற்றிஉரையாற்றி
சிறுவர்களுக்கு புத்தகங்களை பரிசு அளித்தார்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்

19,724FansLike
49FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருப்பத்தூரில் திருட்டு கும்பல் இரண்டு மணிநேரத்தில் கைது -மாவட்ட எஸ்.பி அதிரடி

0
திருப்பத்தூர் - செப் -23,2021 செய்தியாளர் - அமீன் வாணியம்பாடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நியூடவுன் பேராசிரியர் நகரில் நடைபெற்ற திருட்டு சம்பவதை துப்புதுலக்க மாவட்டகாவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் விரல்ரேகைபிரிவு உதவி...

டிஜிபி முதல் எஸ்.பி வரை திடீர் மாற்றம் – தமிழக அரசு உத்‌‌‌தரவு

0
சென்னை - செப் -23,2021 அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆயுதப்படை கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி அங்கிருந்து மாற்றப்பட்டு சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல்...

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட ஆட்சியர் ,எஸ்.பி நேரில் ஆய்வு

0
திருநெல்வேலி - செப் -23,2021 தமிழ்நாட்டில் 9 மாவட்டத்திற்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற 06.10.2021 தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., உத்தரவுபடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு...

ஹோட்டலில் தகராறு மாவட்ட எஸ்.பி நேரில் சென்று விசாரனை

0
தூத்துக்குடி - செப் -23,2021 கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்குள் தகராறு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை. கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய...

ஊர்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிறசி மாவட்ட எஸ.பி தலைமையில் நடைபெற்றது

0
அரியலூர் -செப் -23,2021 அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்ள் தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் இன்று ஹோட்டல் லயாவில் நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்ட...

தற்போதைய செய்திகள்