100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய சதியா ? திட்டம் தீட்டியதாக இருவர் கைது!

வேலூர் இப்ராஹிமை கொலை செய்ய சதியா ? திட்டம் தீட்டியதாக இருவர் கைது!

தூத்துக்குடி – ஜீன் – 09,2021

பாஜகவின் ஆதரவாக தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார பேரவை செயல்பட்டு வருகின்றது. இதன் தலைவராக. வேலூர் இப்ராஹிம் உள்ளார். இவருக்‌‌‌கு தற்‌‌‌போதுதான்‌‌‌ பாஜகவின்‌‌‌ சிறுபான்‌‌‌மை பிரிவு செயலாளர்‌‌‌ பதவி வழங்கபட்‌‌‌டது இவர்‌‌‌ பாஜாகாவிற்‌‌‌க்‌‌‌கு ஆதரவாக தொடர்ந்து செயல் பட்டு வருவதால் அதனை பிடிக்காதவர்கள் கூலிப்படையின் உதவியோடு அவரை கொலை செய்ய திட்டியது காவல்‌‌‌துறையின்‌‌‌ விசாரனையில்‌‌‌ தெரியவந்‌‌‌துள்‌‌‌ளது . கொலை செய்ய திட்டம் தீட்டும் விசயம் திருவைகுண்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ்க்‌‌‌கு ரகசிய தகவல் கிடைக்க அதனை துரிதமாக கையாண்டு தனிப்படை அமைத்து மங்கலக்குறிச்சியை சேர்ந்த ஒருவரையும், கோவையை சார்ந்த ஒருவரையும் கைது செய்து காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி கோவில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் இருவரையும் அடைத்தனர். இந்த செயல் தூத்துக்குடியில் பெரும்‌‌‌ பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

0
தூத்துக்குடி - செப் -15,2021 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு - மாவட்ட...

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

0
தூத்துக்குடி - செப் - 15,2021 தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி...

இனையதள மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை எஸ்.பி வெளியிட்டார்

0
கோயம்புத்தூர் -செப்‌‌‌,14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு  வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி  மற்றும் சைபர் கிரைம்...

பெண்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ மாற்‌‌‌றுதிறனாளிகளுக்‌‌‌கு உதவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி விடியல்‌‌‌ என்‌‌‌கிற புதிய திட்‌‌‌டத்‌‌‌தை துவக்‌‌‌கினார்‌‌‌

0
கோயம்புத்தூர் - செப் - 14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

தற்போதைய செய்திகள்