80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் கஞ்சா கும்பலை மடக்கிபிடித்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

கஞ்சா கும்பலை மடக்கிபிடித்த போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

கோயம்புத்தூர் – ஜீன் – 30,2021

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி
துடியலூர் சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, போலீஸ் ஏட்டு ஜேக்கப், ஜெய்சங்கர் போன்றோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளனர்.

இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த வாகனத்தில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் துரத்தி பிடித்தனர்‌‌‌

அதன் பின் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இரண்டு பேரும் ஞானசேகர், பெர்னார்டு என்பதும், அவர்கள் 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் கஞ்சா கடத்திய குற்றத்திற்காக காவல்துறையினர் ஞானசேகர், பெர்னார்டு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து,

போலீஸ் கமிஷனர் தீபக். எம்.தாமோர் கஞ்சா கும்பலைப் பிடித்த காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.


19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்