96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி திருச்செந்தூர் மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருத்துவ உபகரனங்களை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் இன்று வழங்கினார்

திருச்செந்தூர் மருத்துவமனைக்கு உயிர்காக்கும் மருத்துவ உபகரனங்களை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் இன்று வழங்கினார்

தூத்துக்குடி – ஜீன் -09,2021

நமதுநிருபர் – ஷேக்ரிபாய்

இன்று காலை அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் திருச்செந்தூர் கிளையின் சார்பாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு ரூபாய் 50500 மதிப்பிலான உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் ஞானசேகரன் மருத்துவமனை தலைமை மருத்துவர். பொன் ரவி அவர்களிடம் வழங்கியனார். நிகழ்ச்சியில் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் சந்தனராஜ், பொருளாளர் மீனாட்சி சுந்தர மணிகண்டன் துணைத் தலைவர் அஜித் குமார், துணை செயலாளர் அருணாமுத்து உறுப்பினர்கள் செல்வன், முருகன், வளர் செல்வன், பாலன், சக்தி ஸ்வர்ணா பேக்கரி உரிமையாளர் தர்மராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செல்வ லிங்கம் உடன் இருந்தனர்.

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்