78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி 2,கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நிரை கடத்தமுயன்ற 6,பேர்‌‌‌ கைது ஏ.எஸ்‌‌‌.பி ஹரசிங்‌‌‌ I.P.S அதிரடி...

2,கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் உமிழ்நிரை கடத்தமுயன்ற 6,பேர்‌‌‌ கைது ஏ.எஸ்‌‌‌.பி ஹரசிங்‌‌‌ I.P.S அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடி -ஜீன் -22,2021

21.06.2021-ம் தேதி காலை 09.00 மணியளவில் திருச்செந்தூர் உட்கோட்டம் காவல் உதவி கண்காணிப்பாளர் ஹாஷ்சிங் இ.கா.ப., உத்தரவுபடி காவல் ஆய்வாளராகிய ஞானசேகரன் ஆகிய என்னுடைய மேற்பார்வையில் காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் காவலர்‌‌‌கள்‌‌‌ தலைமையில் திருச்செந்தூர் நகரப்பகுதிகளில் ரோந்து செய்து தணிக்கை செய்து வரும் போது திருச்செந்தூர் தாலுகா ஆபீஸ் ரோடு, அழகர் லாட்ஜ் முன்பாக 11.30 மணியளவில் சந்தேகத்தின் அடிப்படையில் TN 01 AT 4488 பதிவெண்கொண்ட ETIOS என்ற நான்கு சக்கர வாகனத்தில் வந்த (1) இளங்கோவன் வயது 52/21, த/பெ. பன்னீர்செல்வம், வடக்கு தெரு. பாளையபட்டி (தபால்), தஞ்சாவூர் மாவட்டம், (2) ராம்குமார் வயது 27/21, த/பெ. ராமசந்திரன், வாமபுரம், செங்குளம் (தபால்). அருப்புகோட்டை, விருதுநகர் மாவட்டம், (3) முஹம்மது அஸ்லம் வயது 33/21, த/பெ.ஜெகபர் சாதீக், க.எண். 5/43. வடக்கு தெரு, ஆலியூர், நாகப்பட்டணம், (4) ராஜா (எ) ராஜா முஹம்மது வயது 34/21, த/பெ. இதயத்துல்லா, திருமகல் தெரு, அரியமங்கலம். திருச்சி – 10. (5) வெங்கடேஷ் வயது 48/21, த/பெ. குமார், க.எண். 108, 4வது குறுக்கு நர்மதை தெரு, யாகப்ப நகர், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் (6) ஜான்பிரிட்டோ வயது 48/21. த/பெ. ஆரோக்கியம், க.எண். 253. புதுக்கோட்டை ரோடு, தஞ்சாவூர் மாவட்டம் ஆகியோர்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

மேற்படி நபர்களிடம் அரசால் தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினமான திமிலங்கத்தின் வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர் சுமார் 2 கிலோ எடையுள்ள 2 கோடி மதிப்பிலான அம்பர்கிரிஸ் (Ambergris) என்கிற வாசனை திரவியம் செய்யக்கூடிய வைத்திருந்தவர்களை பிடித்து கடல்வாழ் உரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளர் ஆகியோர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு மேற்படி நபர்களை திருச்செந்தூர் வனச்சரகம், வனச்சரக அதிகாரி அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்