85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தமிழகத்தில் 11 டிஎஸ்பிக்கள் திடீர்‌‌‌ மாற்‌‌‌றம்‌‌‌ டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

தமிழகத்தில் 11 டிஎஸ்பிக்கள் திடீர்‌‌‌ மாற்‌‌‌றம்‌‌‌ டிஜிபி திரிபாதி அதிரடி உத்தரவு

சென்னை – ஜீன் – 20,2021

உத்தரவு விபரம்

  1. சென்னை சைதாப்பேட்டை உதவிக்கமிஷனர் அனந்தராமன் – சென்னை மத்திய குற்றப்பிரிவு, உதவிக்கமிஷனர்.
  2. ராஜபால், டிஎஸ்பி, சமூக நீதி, மனித உரிமைகள், காஞ்சிபுரம் – சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர்.
  3. வெங்கடேசன், டிஎஸ்பி, பொருளாதார குற்றப்பிரிவு, காஞ்சிபுரம் – சென்னை மத்திய குற்றப்பிரிவு, உதவிக்கமிஷனர்.
  4. மதியழகன், டிஎஸ்பி, சிபிசிஐடி, சென்னை – சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர்.
  5. துரை, மத்திய குற்றப்பிரிவு, உதவிக்கமிஷனர், சென்னை – உதவிக்கமிஷனர், விபசாரத் தடுப்புப்பிரிவு, சென்னை.
  6. அசோக்குமார், டிஎஸ்பி, மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம், காஞ்சிபுரம் – உதவிக்கமிஷனர், சென்னை நகர பெண்கள். குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு
  7. விஜயராமுலு, டிஎஸ்பி, மாவட்ட குற்ற ஆவணக்காப்பகம், கள்ளக்குறிச்சி – மக்கள் தொடர்பு அலுவலக உதவிக்கமிஷனர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்.
  8. ராமச்சந்திரன், டிஎஸ்பி, தக்களை சப்டிவிஷன், கன்னியாகுமரி – உதவிக்கமிஷனர், சென்னை போக்குவரத்துப் புலனாய்வுப்பிரிவு, சென்னை (கிழக்கு மண்டலம்).
  9. சச்சிதானந்தம், டிஎஸ்பி, ஆம்பூர் சப்டிவிஷன், திருப்பத்துார் மாவட்டம் – சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவிக்கமிஷனர்
  10. விஸ்வநாத் ஜெயின், டிஎஸ்பி, காத்திருப்போர் பட்டியல் – உதவிக்கமிஷனர், போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு, சென்னை, வடக்கு.
  11. பாரதிராஜன், டிஎஸ்பி, தஞ்சாவூர் டவுண், சப்டிவிஷன் – உதவிக்கமிஷனர், சென்னை திநகர் சரகம்.
19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்