96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் சிறுமிகள் உண்டியலில் சேமித்த தொகையை கொரனா பொது நிதிக்காக வழங்கினர் - மாவட்ட எஸ்.பி...

சிறுமிகள் உண்டியலில் சேமித்த தொகையை கொரனா பொது நிதிக்காக வழங்கினர் – மாவட்ட எஸ்.பி நெகிழ்ச்சி

திருப்பத்தூர் – மே – 14,2021

நமதுநிருபர் – அமீன்

திருப்பத்தூரில்‌‌‌ வசித்து வரும் குமார் மற்றும் கதா ஆகியோர்களுக்கு பிறந்த மகள்களான அர்ஷிதா வயது 7 என்பவர் 2-ம் வகுப்பும் சந்தியாபதி வயது 5 என்பவர் யு.கே.ஜி ஆகிய இருவரும் சார்லஸ் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

மேற்படி குமார் திருப்பத்தூர் நகரில் சிகை அலங்கார நிபுனாராக இருந்து வருகிறார்.

மேற்படி இரண்டு குழந்தைகளும் அவர்களுடைய ஒருவருட உண்டியல் சேமிப்பு உண்டியலுடன் தமழக முதலமைச்சர் அறிவித்தப்படி முதலமைச்சர் நிவாரண நிதியாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டிடம்‌‌‌ வழங்கினார்.

அந்த உண்டியலை உடைத்து பார்த்த போது அதில் அவர்கள் சேமித்‌‌‌து வைத்த தொகையான

ரூ-604/- மற்றும் 491/- ஆகிய தொகையினை தற்போது கொரோணா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி குழந்தைகளின் செயலானது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதுடன் இளம் வயதில் உதவும் மனித நேயமிக்க செயல் வெகுவாக பாராட்டப்படுகிறது.

தன்னை சுற்றியுள்ள மனிதர்களின் பிரக்கினைகள் சோதனைகளை நீக்க தனக்கான சேமிப்பு பணத்தை கொடுத்து உதவியதும் அவர்களின் நல்ல எண்ணலும் பாராட்டுதனுக்குரியதபின்னுால் இச் சிறுமிகள் சிறந்த குடிமக்களாக வளர்ந்து நாட்டு மக்களுக்கு தற்பணியாற்றிட மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு விஜயகுமார்‌‌‌ வாழ்த்தி பாராட்டினார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை மக்கள் சேவைக்காக ஏந்தநேரமும் தொடர்பு கொள்ளலாம்9442992526.

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்