100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
முகப்பு தமிழ்நாடு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணியை தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கொரோனா அன்னதான பணியை தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஏழை, எளிய மக்களுக்கு மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு அவர்கள் மதிய உணவு பார்சல் வழங்கி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி – மே – 28 ,2021

தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பாக தூத்துக்குடியில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு நாளைக்கு 500 பேர் வரை அன்னதானம் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேற்படி அன்னதானத்தை இன்று (28.05.2021) தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஏழை, எளிய மக்கள் 100 பேருக்கு மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ மதிய உணவு பார்சல் வழங்கினார். இதுகுறித்து கொரோனா ஊரடங்கு காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் கூட உணவில்லாமல் கஷ்டப்படக்கூடாது என்பதுதான எங்களுடைய நோக்கம், ஆகவே இந்த கால கட்டத்தில் உதவி தேவைப்படுபவர்கள் தயங்காமல் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் இதற்கென தனியாக 24 மணி நேரமும் இயங்கி வரும் சேவை மைய எண் 95141 44100 என்ற செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறோம் என்று மாவட்‌‌‌ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் திரு. சக்தி.ஆர்.முருகன், பொறுப்பாளர்கள் கணேஷ், ஜோதி நெல்லைகுமார், முத்தையா, . பொன் காசிராஜா, வேம்பு கிருஷ்ணன், . பாக்கியம், மணிகண்டன், வட்டத் தலைவர் தினேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

0
தூத்துக்குடி - செப் -15,2021 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு - மாவட்ட...

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

0
தூத்துக்குடி - செப் - 15,2021 தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி...

இனையதள மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை எஸ்.பி வெளியிட்டார்

0
கோயம்புத்தூர் -செப்‌‌‌,14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு  வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி  மற்றும் சைபர் கிரைம்...

பெண்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ மாற்‌‌‌றுதிறனாளிகளுக்‌‌‌கு உதவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி விடியல்‌‌‌ என்‌‌‌கிற புதிய திட்‌‌‌டத்‌‌‌தை துவக்‌‌‌கினார்‌‌‌

0
கோயம்புத்தூர் - செப் - 14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

தற்போதைய செய்திகள்