96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் சென்னை தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

சென்னை – மே – 14 ,2021

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

தமிழக காவல்துறையில் கட்டாயக்காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி பிரதிப் வி பிலிப் தமிழ்நாடு போலீஸ் அகாடமி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி ஜெயந்த் முரளி ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாகவும், மகேஷ்குமார் அகர்வால் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், தென்மண்டல கூடுதல் டிஜிபியாக இருந்த ஆபாஷ்குமார் பொருளாதாரக்குற்றப்பிரிவு ஏடிஜிபியாகவும் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராம், தமிழக சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜியாகவும், ஐஜி தினகரன் பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாகவும், லோகநாதன் தமிழக ஆயுதப்படை ஐஜியாகவும், உள்நாட்டுப் பாதுகாப்புப்பிரிவு டிஐஜி ராஜேந்திரன் டெக்னிக்கல் சர்வீசுக்கும், மூர்த்தி சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்துப்பிரிவு துணைக்கமிஷனராகவும், செந்தில் தூத்துக்குடி பேரூரணி பயிற்சிப்பள்ளி எஸ்பியாகவும் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மகேஷ்வரன் மதுரை அமலாக்கப்பிரிவு எஸ்பியாகவும், அருளரசு, சென்னை டிஜிபி அலுவலக சட்டம், ஒழுங்கு உதவி ஐஜியாகவும், சரவணன் நிர்வாகப்பிரிவு உதவி ஐஜியாகவும், ராஜா வணிகக்குற்றப்பிரிவு எஸ்பியாகவும், சுரேஷ்குமார் சென்னை நகர பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு எஸ்பியாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது,

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்