100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
முகப்பு தமிழ்நாடு செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரவிழா அனுசரிப்பு

செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு வாரவிழா அனுசரிப்பு

செங்கல்பட்டு – ஏப்ரல் – 15 ,2021

காஞ்சி மண்டல நிருபர் – ராஜ்கமல்

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீ தொண்டு வாரவிழா ஏப்.14-முதல் 20-ஆம்தேதி வரை கொண்டாடப் படுகிறது. இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜாஸ்மீன் மற்றும் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
இதில் நேற்று ஏப்ரல் 14- ல் தீத்தொண்டு நாளை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை துவங்கப்பட்ட பின்பு இதுநாள் வரை பல்வேறு மீட்புப் பணிகளின் போது எதிர்பாராதவிதமாக தனது இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.. இந்நிகழ்வில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தீயணைப்பு துறையில் வீரமரணம் அடைந்த 33 தீயணைப்பு வீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து மெளன அஞ்சலி செலுத்தினர்.இதில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

0
தூத்துக்குடி - செப் -15,2021 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு - மாவட்ட...

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

0
தூத்துக்குடி - செப் - 15,2021 தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி...

இனையதள மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை எஸ்.பி வெளியிட்டார்

0
கோயம்புத்தூர் -செப்‌‌‌,14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு  வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி  மற்றும் சைபர் கிரைம்...

பெண்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ மாற்‌‌‌றுதிறனாளிகளுக்‌‌‌கு உதவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி விடியல்‌‌‌ என்‌‌‌கிற புதிய திட்‌‌‌டத்‌‌‌தை துவக்‌‌‌கினார்‌‌‌

0
கோயம்புத்தூர் - செப் - 14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

தற்போதைய செய்திகள்