91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை தி.நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரனா தடுப்பு விழிப்புணர்வு அறிவுரைகளை...

சென்னை தி.நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரனா தடுப்பு விழிப்புணர்வு அறிவுரைகளை போலீஸ் கமிஷ்னர் நேரில் சென்று வழங்கினார்

சென்னை – ஏப்ரல் – 14 ,2021

நமது நிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

சென்னை பெருநகர காவல்துறை சார்பில்
இன்று காலை தியாகராயநகரில் தியாகராய ரோடு டாக்டர் தாமஸ் ரோடு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் அதிகாரிகளுடன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழங்கினார். பொதுமக்களுக்கு முககவசங்கள் வழங்கியும் மற்றும் தொற்று கண்டறிதல் . தடுப்பூசி முகாம் துவக்கிவைத்தார். காவல்துறையினர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உடன் இணைந்து பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை தெற்கு கூடுதல் கமிஷ்னர் கண்ணன் சென்னை தெற்கு இணை கமிஷ்னர் லட்சுமி துணை கமிஷ்னர்கள் ஹரிஹரன் பிரசாத் மருத்துவர் தீபா சக்தியன்.மற்றும் காவல் அதிகாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். முககவசம் அணிதல் . சமூக இடைவெளி கடைபிடிப்பதன் அவசியத்தையும் அடிக்கடி கைகளை கிருமிநாசினி அல்லது சோப்பு கொண்டு சுத்தம்செய்வதின் அவசியத்தையும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலம் பகிர்ந்தார்கள்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்