94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை மாநரம் முழுவதும் போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில் கொரனா தடுப்பு விதிமுறைகள் மற்றும்...

சென்னை மாநரம் முழுவதும் போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில் கொரனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சென்னை – ஏப்ரல் – 13 ,2021

நமது நிருபர் – ஹெச்.எம்.ரிஸ்வான்

இன்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் , உத்தரவுபடி போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு (கிழக்கு மண்டலம்) ஒருங்கிணைந்து போக்குவரத்து சீர் செய்தல், வாகன நெரிசலை குறைத்தல், பொதுமக்கள் பிளாட்பாரம் பகுதியில் தடையில்லாமல் செல்லுதல் மற்றும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது விழிப்புணர்வுடன் கூடிய நடவடிக்கை எடுத்தல், கொரோனாநோய் தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஊசி போடும் அவசியம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்கள் வர்த்தகர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிழக்கு மாவட்ட துணை கமிஷ்னர் மருத்துவர். பாலகிருஷ்ணன்.தலைமையில் கீழ்பாக்கம், மைலாப்பூர், திருவல்லிக்கேணி மாவட்ட அனைத்து போக்குவரத்து காவல் நிலைய சரகங்களிலும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கையை கழுவுதல் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுதல் குறித்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வுடன் போக்குவரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்