94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி – பிப் – 13 ,2021

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மதியம் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி எழிலரசன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் ஜியாவுல் ஹக் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் காவல் துணை தலைவர் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் காவல்துறையினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது எவ்வாறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் மாவட்டத்தில் நடைபெற்ற குற்றங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்றும் சாலை விபத்துகளை எவ்வாறு தடுக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கலந்து கொண்டார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்