80.5 F
Tirunelveli
Saturday, July 31, 2021
முகப்பு தமிழ்நாடு ஓராண்டுக்கு முன் கொலைசெய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு...

ஓராண்டுக்கு முன் கொலைசெய்து தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி – பிப் – 01 , 2021

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து உட்கோட்டம் சீதபற்பநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெட்டுவான் குளம் பகுதியில் சிறுக்கன் குறிச்சியை சேர்ந்த தங்கம் என்ற தங்கபாண்டி (53) என்பவரை கடந்த 2019 ஆண்டு செப்டம்பர் 20ம்தேதி அன்று வெட்டுவான்குளம் ஊருக்கு மேல்புறம் உள்ள குளத்தில் மர்ம நபர்களால் கொலை செய்து இறந்து கிடந்தார். இதுகுறித்து தங்கப்பாண்டி சகோதரர் வேல்சாமி அவர்கள் அளித்த புகார் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்துள்ளது எனவும் மனதில் வைத்துக்கொண்டு முன்விரோதம் காரணமாக வெட்டுவான்குளம் பகுதியைச் சேர்ந்த பரமசிவன்(32) என்பவர் தங்கபாண்டியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வழக்கில் சம்பந்தப்பட்ட நபரை விரைந்து கைது செய்ய ஆய்வாளர் ராமர் அவர்களுக்கு உத்தர விட்டார். பின் குற்றவாளியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட காவல்துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் குற்றவாளியை ஜனவரி 31ம்தேதி அன்று சுத்தமல்லி பகுதியில் வைத்து ஆய்வாளர்,உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்த மானூர் காவல் ஆய்வாளர் ராமர் மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“இரயில் நிலையத்தில் பாட்டி தவறவிட்ட சிறுமியை மீட்ட பெண் காவலருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…

0
சென்னை - ஜீலை - 30,2021 தாம்பரம் இரயிலில் பாட்டியை தவறவிட்ட 7 வயது சிறுமியை அவரது பாட்டி மற்றும் பெற்றோரிடம் ஒப்படைத்த ஆயுதப்படை பெண் காவலர் லஷ்மி என்பவரை, சென்னை பெருநகர காவல்...

“புதிய போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட எஸ்‌‌‌.பி….

0
கன்னியாகுமரி - ஜீலை - 30,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஒழுங்குபடுத்தும் பிரிவு கணேசபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தற்போது அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் புதிதாக கட்டிடம் கோட்டார் காவல்...

” போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளி -நிறைவு விழா நிகழ்‌‌‌ச்‌‌‌சியில் எஸ்‌‌‌.பி பெரோஸ்கான் பங்கேற்பு

0
அரியலூர் - ஜீலை - 30,2021 தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட Traffic Awareness school முதலாம் ஆண்டு நிறைவு விழா...

“மனித கடத்தலை தடுக்க மாவட்ட எஸ்.பி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…

0
தூத்துக்குடி - ஜீலை - 30,2021 ‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு...

சேலம் மாநகரில் ஒரு கோடியே 35 லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

0
சேலம் - ஜீலை - 30,2021 சேலம் மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு சேலம் மாநகர காவல்...

தற்போதைய செய்திகள்