94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் திடிர் ஆய்வு

கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் திடிர் ஆய்வு

கள்ளக்குறிச்சி – டிச : 23

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் வடக்குமண்டல ஐ.ஜி நாகராஜ் ஆய்வு. வடக்கு மண்டல கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்து காவலர்களின் அலங்கார காப்பு மரியாதையை பெற்றுக் கொண்டார். முதலாவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் தனிப்பிரிவு அலுவலகத்தை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். பின்பு மாவட்ட காவல் அலுவலக்தில் இயங்கும் மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட குற்றப்பிரிவு, நில அபகரிப்பு பிரிவு, தொழில்நுட்ப பிரிவு, ஆயுதப்படை மற்றும் அமச்சுபணியாளர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வுமேற்கொண்டு அந்தந்த அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் அனைத்து உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் சக்தி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்