81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு திருச்சி போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் திருநங்கை அமைப்புகளுடன் கலந்தாய்வு செய்தார்

திருச்சி போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் திருநங்கை அமைப்புகளுடன் கலந்தாய்வு செய்தார்

திருச்சி – அக் : 13

செய்தியாளர் – எஸ்.எம் பாரூக்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் மூன்றாம் பாலினத்தவர்களின் அமைப்பை சார்ந்தவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.இதில் அவர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் பொதுஇடங்களில் குறிப்பாக,பஸ் நிலையங்கள் போன்ற இடங்களில் நடந்து கொள்ளும் முறையை பற்றியும்,குற்ற நடவடக்கைகள் நடக்காமல் தடுப்பதற்கு எவ்வாறு காவல்துறைக்கு உதவுவது பற்றிய ஆலோசனை இ்ன்று 13ம் தேதி மாநகர காவல் ஆணையர் அலவலகத்தில் நடத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் தலைமை தாங்கி அவர்களின் குறைகளை கேட்டு ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு, துணை கமிஷ்னர் பவன்குமார் ரெட்டி போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு,கூடுதல் துணை கமிஷ்னர் , மாவட்ட சமூகநல அலுவலர்.மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலக துணை இயக்குனர். உதவி பயிற்சி அலுவலர்.அந்தநல்லூர் மாநகராட்சி நிர்வாக அலுவலர், தமிழ்நாடு மூன்றாம் பாலினத்தவர் நலவாரிய உறுப்பனர்கள், பல்வேறு திருநங்கை சங்க பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்