86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் மகேஷ்குமார் தலைமையில் 412 வாகனங்கள் ஏலம்...

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் மகேஷ்குமார் தலைமையில் 412 வாகனங்கள் ஏலம் பொதுமக்கள் திரளாக பங்கேற்பு

திருநெல்வேலி – அக் : 15

திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கபட்டிருந்த உரிமை கோரப்படாத பல்வேறு நிறுவனத்தின் தயாரிப்பு 412 இரு சக்கர வாகனங்களை, நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பகிரங்க பொது ஏலம் நடத்தப்பட்ட முதல் நாளான 15-10-2020 ம் தேதியன்று, சுமார் 500,க்கும் மேற்பட்டோர் வாகனங்களை ஏலம் எடுக்க கலந்து கொண்டு, அவர் அவர்களுக்கு விருப்பமான வாகனங்களை ஏலம் எடுத்து சென்றார்கள். நெல்லை மாநகர போலீஸ் கமிஷ்னர் தீபக்மோ டாமோர் உத்தரவின் பேரில், குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷ்னர் மகேஷ்குமார் தலைமையில். டவுன் மற்றும் பாளை உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி கமிஷ்னர் பாலகுமார் மற்றும் சீமைச்சாமி ஆயுதப்படை உதவி கமிஷ்னர் முத்தரசு , அரசு பணிமனை பொறியாளர் டேனியல் ராஜதுரை அவர்கள், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாத்திமாபர்வீன் அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் டவுன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவடிவு ஆகியோர், இனந்து பொது ஏலமானது நடைபெற்றது.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்