86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தங்கச் செயின் மற்றும் செல்போன் திருடியவர் கைது

தங்கச் செயின் மற்றும் செல்போன் திருடியவர் கைது

தூத்துக்குடி – அக் : 15

தூத்துக்குடி புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் அமல்தாஸ் விக்டோரியா மகன் புஷ்பராஜ்(41), இவர் கடந்த 28.05.2020 அன்று ஏரல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தனது 3 பவுன் மதிப்புள்ள தங்க செயின் மற்றும் செல் போனை அருகில் வைத்துவிட்டு குளிக்க சென்று திரும்பி வந்து பார்க்கும்போது தனது செல்போன் மற்றும் தங்க செயின் திருடு போனது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கடந்த மே 31 தேதி அன்று புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு அவர்கள் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் சாயர்புரம் சேர்வைகாரன்மடத்தைச் சேர்ந்த மூக்காண்டி மகன் சக்திவேல் (31) என்பவர் திருடுபோன தங்கச் செயின் மற்றும் செல்போனை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி, உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் இன்று (14.10.2020) சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து திருடு போன 3 பவுன் தங்க செயின், மொபைல் போன் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்