91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு...

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி 10,000 மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்தார்‌திருநெல்வேலி மாவட்ட‌ எஸ்.பி மணிவண்ணன்

திருநெல்வேலி அக் : 15

திருநெல்வேலி மாவட்ட முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலசமுத்திரம் பகுதியில் கிராம உதயம் சார்பாக டாக்டர் A.P.J அப்துல் கலாம் அவர்களின் 89வது பிறந்தநாளை முன்னிட்டு 10,000 மரக்கன்று நடும் பணி இன்று நடைபெற்றது.

இதன் துவக்க நாளான இன்று விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் முதலில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் 10,000 மரங்களை நட்டு வைக்கும் விழாவை மரங்கன்றுகள் நட்டு வைத்து துவக்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) A.T.ராஜாராம், கிராம உதயம் நிர்வாகிகள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்