86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க கிராமங்களுக்குள் செல்லும் விழிப்புணர்வு வாகனத்தை கொடி...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க கிராமங்களுக்குள் செல்லும் விழிப்புணர்வு வாகனத்தை கொடி அசைத்து சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் துவக்கிவைத்தார்

தர்மபுரி – அக் : 12

சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் தருமபுரி மாவட்டத்தில் பெண்கள்பாதுகாப்பு குழுவையும் அதற்கான வாகனத்தையும் கொடிஅசைத்து தொடங்கிவைத்தார்.இக்குழுவின் நோக்கமானது தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக பதிவாகும் கிராமங்களுக்கு சென்று இக்குற்றங்கள் ஏற்படாமல்தவிர்க்க தகுந்த விழிப்புணர்வுநிகழ்ச்சிகளை நடத்துவதுடன், குற்றங்களுக்கான சட்ட ரீதியிலான நிவாரணம் மற்றும் தண்டனைகள் பற்றியும் பல்வேறு சமூக மற்றும் சட்ட நடைமுறைகள் பற்றியும் மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது காவல்ஆய்வாளர்திருமதிலதாஅவர்களின்தலைமையில் ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 4 பெண் காவலர்களுடன் இயங்கும். #இக்குழுவினை9585585154 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட எஸ்.பி பிரவேஷ் மற்றும் ஏடிஎஸ்பி குணசேகரன் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்