86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தென்காசி தென்காசியில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர வீடியோ கான்பிரன்ஸ் மூலம்...

தென்காசியில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தை தமிழக முதல்வர வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்

தென்காசி – அக்-05

தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில் வாகன நெரிசலை தவிர்க்கவும், சாலை விபத்துகளைதவிர்த்து விபத்தில்லா பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதற்காகவும் செயல்பட்டு வரும் போக்குவரத்து காவல்துறையினருக்கு தென்காசி காவல் நிலையம் அருகே புதிதாக போக்குவரத்து காவல் நிலையம் முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி சுகுண சிங் கலந்து கொண்டு மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, சாலை விதிகளை அனைவரும் கட்டாயம் கடைபிடித்து விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகளை வழங்கி விழாவை சிறப்பித்தார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்