94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் கடலூர் கடலூர் எஸ்.பி அபிநவ் ஊமங்கலம் காவல்நிலையத்தை ஆய்வு செய்தார்

கடலூர் எஸ்.பி அபிநவ் ஊமங்கலம் காவல்நிலையத்தை ஆய்வு செய்தார்

கடலூர் – அக் : 13

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
ஸ்ரீ. அபிநவ் ஊமங்கலம் காவல் நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் காவலர் குறைகளை கேட்டறிந்தார். கடந்த மாதம் நெய்வேலியில் 10 கிலோ கஞ்சா பிடித்த வழக்கில் திறம்பட செயல்பட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நடராஜ், சிவராமன் பிரசன்னா ஆகியோர் களுக்கும்,வடலூர் காவல் நிலையம் சரகத்தில் வீடு புகுந்து திருடிய கொள்ளையனை 2 மணி நேரத்தில் பிடித்த உதவி ஆய்வாளர் சிவராமன் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வகுமார் தலைமை காவலர்கள் சுதாகர் ராஜசேகர் ஹரிகிருஷ்ணன் முருகன் பழனிச்சாமி காவலர் செல்வமணி ஆகியோர்களுக்கு
வெகுமதி வழங்கி, பாராட்டு பத்திரம் வழங்கினார். நெய்வேலி உதவி காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா
காவல் ஆய்வாளர் ஆகியோரும் உடனிருந்தனர்

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்