86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுகொடுப்பதில் சென்னை பெருநகர ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தீவிரம்

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுகொடுப்பதில் சென்னை பெருநகர ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தீவிரம்

சென்னை – அக்: 14

செய்தியாளர் – ஹெச்.எம் ரிஸ்வான்

குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர சென்னை பெருநகர காவல் அதிரடி. புளியந்தோப்பு மாவட்டம், எம்.கே.பி.நகர் சரகத்தில் 7 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கில் 17 நாட்கள் முதல் 50 நாட்களுக்குள் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை (Charge Sheet) தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

எம்.கே.பி நகர் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.G. அரிகுமார் தலைமையிலான காவல் குழுவினர் எம்.கே.பி.நகர் சரகத்தில் நடந்த 7 கொலை வழக்குகள் மற்றும் 1 கொலை முயற்சி சம்மந்தப்பட்ட வழக்குகளில் P-3 வியாசர்பாடி காவல் நிலைய கொலை வழக்கினை 17 நாட்களுக்குள்ளும், P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய 1 கொலை மற்றும் 1 கொலை முயற்சி வழக்குமற்றும் P-6 கொடுங்கையூர் காவல் நிலைய 2 கொலை வழக்குகள் ஆகிய 4 வழக்குகளிலும் 30 நாட்களிலும், இதர 3 கொலை வழக்குகளில் முறையே 40, 45 மற்றும் 50 நாட்களிலும் நீதிமன்றத்தில் எதிரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். விரைவாக புலன்விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன், சம்பவம் நிகழ்ந்த 17 நாட்களிலிருந்து 50 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையினை விரைவாக தாக்கல் செய்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை . சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால்,, இன்று நேரில் அழைத்து பாராட்டு

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்