94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு விழுப்புரம் மாவட்ட மேற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி...

விழுப்புரம் மாவட்ட மேற்கு காவல் நிலையத்தில் நடைபெற்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழுப்புரம் – அக் : 02

இந்நிகழ்ச்சியில் அய்யா அவர்கள் பேசியதாவது வாகன ஓட்டுனர்கள் சீருடை அணிந்து போக்குவரத்து விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். முறையான ஓட்டுனர்_லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டும் போது கட்டாயம் #தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் முகக்கவசம், தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல் துறை சார்பாக இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டு, இருசக்கர வாகனங்களில் உள்ள கண்ணைக் கூசும் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி தேவநணை டிஎஸ்பி நல்லசிவம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்