94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் எஸ்.பி இராதாகிருஷ்ணன் தலைமையில் குழந்தைகள் மற்றும் இளம்சிறார்களுக்கான பாதுகாப்பு பயிற்சி போலீஸ் திருமண...

விழுப்புரம் மாவட்டம் எஸ்.பி இராதாகிருஷ்ணன் தலைமையில் குழந்தைகள் மற்றும் இளம்சிறார்களுக்கான பாதுகாப்பு பயிற்சி போலீஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

விழுப்புரம் – அக் : 07

இன்று விழுப்புரம் மாவட்டத்தில் இளஞ்சிறார்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு இளஞ்சிறார் சிறப்பு காவல் பிரிவு அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம் விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் மாவட்ட எஸ்.பி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

மேற்கண்ட கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி தேவநாதன் மற்றும் டிஎஸ்பி ராஜன் சமூகப் பாதுகாப்புத் துறையிலிருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திலகவதி இளஞ்சிறார் குழுமம் உறுப்பினர் அமுதமொழி மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாக அலுவலர் பத்மாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இளஞ்சிறார்கள் தொடர்பான வழக்குகளை கையாளும் விதம், புலன் விசாரணை விரைந்து மேற்கொள்வது, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான மறுசீரமைப்பு, குழந்தைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது, அதிக குற்றம் நடைபெறும் கிராமங்களை கண்காணிப்பது தொடர்பான அறிவுரைகள் வழங்கி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிகபட்ச தண்டனை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்