84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு பெரம்பலூர் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் தலைகவசம் அணிந்து சாலையில் விழிப்புணர்வு பேரணி...

பெரம்பலூர் ஏடிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் தலைகவசம் அணிந்து சாலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

பெரம்பலூர் – அக்: 04

பெரம்பலூரில் இன்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக, காவல்துறையினர் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணி பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி கார்த்திகேயன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இவ்விழிப்புணர்வு பேரணியானது பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் இருந்து புறப்பட்டு ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, கடைவீதி, காமராஜர் வளைவு, புதிய பேருந்து நிலையம், 4 ரோடு, துறைமங்கலம், 3 ரோடு, பங்களா ஸ்டாப் வழியாக மீண்டும் பாலக்கரையில் வந்து நிறைவடைந்தது.

இதில் தலைக்கவசம் அணிவதன் பயன்கள் குறித்தும், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர் டிஎஸ்பி ஜவஹர் தலைமையில் தலைகவசம் அணிவோம் விபத்தில்லா பயணம் தொடர்வோம் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல்துறையினர் அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்