86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு புளியங்குடியில் காவல் நிலைய சரகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட எஸ்.பி சுகுணாசிங்...

புளியங்குடியில் காவல் நிலைய சரகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட எஸ்.பி சுகுணாசிங் துவக்கி வைத்தார்

தென்காசி – அக்: 06

புளியங்குடியில் காவல் நிலைய சரகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்தார்

தென்காசி மாவட்டம்,புளியங்குடி காவல்நிலைய சரக எல்லைக்குள் குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு காவல் துறையினரின் மூன்றாம் கண் என அழைக்கப்படும் 25 கண்காணிப்பு சிசிடிவி கேமராக்களை பாலாஜி கிரானைட் உரிமையாளர் நாரயணன் அமைத்து கொடுத்துள்ளார்.இன்று புளியங்குடி காமராஜர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் கண்காணிப்பு கேமிராக்களின் இயக்கத்தை துவங்கிவைத்தார். இதில் புளியங்குடி டிஎஸ்பி சுவாமி நாதன்,காவல் ஆய்வாளர் அலெஸ் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களுக்கு கண்காணிப்பு கேமிராக்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்