86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்ட எஸ் பி செல்வநாகரத்தினம்...

நாகப்பட்டினம் மாவட்ட எஸ் பி செல்வநாகரத்தினம் தலைமையில் மனுதாரர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது

நாகப்பட்டினம் – அக்: 07

தமிழகம் முழுவதும் நீண்ட நாள் நிலுவையிலுள்ள மனுக்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் மனுக்கள் பெறுதல் போன்றவற்றிற்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் உத்தரவுபடி இன்று தமிழகம் முழுவதும் மனுதாரர் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. அந்த வகையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்களின் உத்தரவுபடி நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் வாயிலாக நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் மனுக்கள் பெறுதல் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணுதல் முகாம் மாவட்ட காவல் அலுவலகத்தில் அந்தந்த காவல் நிலைய அலுவலர் வாயிலாக பெருவாரியான மனுக்களுக்கு தீர்வுகளும், சமரசமும் செய்யப்பட்டு பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் நாகப்பட்டினம் மாவட்ட பொது மக்கள் தங்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு அல்லது வெளி மாநிலத்திற்கு செல்பவர்கள் தங்களின் விபரங்களை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று தெரியப்படுத்தி விட்டு செல்லுமாறு மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்