80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் முன் விரோதம் காரணமாக அரிவாளல் வெட்டி கொலை செய்தவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் முன் விரோதம் காரணமாக அரிவாளல் வெட்டி கொலை செய்தவர் கைது

தூத்துக்குடி – அக்:06


ஆறுமுகநேரி, கணியாளர் தெருவைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் பால் லிங்கம்(26). இவருக்கும் ஆறுமுகநேரி கோவில் தெருவைச் சேர்ந்த சுயம்பு மகன் லிங்கராஜா(30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (05.10.2020) பால் லிங்கம் ஆறுமுகநேரியில் உள்ள கோட்டாளம் என்பவரது இறைச்சிக் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லிங்கராஜா, பால் லிங்கத்தை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார்.*

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்

இதுகுறித்து பால் லிங்கத்தின் சகோதரர் ராமு என்பவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி வழக்கு பதிவு செய்து லிங்கராஜாவை கைது செய்தார். முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்தவர் கைது.

ஆறுமுகநேரி, கணியாளர் தெருவைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் மகன் பால் லிங்கம்(26). இவருக்கும் ஆறுமுகநேரி கோவில் தெருவைச் சேர்ந்த சுயம்பு மகன் லிங்கராஜா(30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று (05.10.2020) பால் லிங்கம் ஆறுமுகநேரியில் உள்ள கோட்டாளம் என்பவரது இறைச்சிக் கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லிங்கராஜா, பால் லிங்கத்தை அரிவாளால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.இதுகுறித்து பால் லிங்கத்தின் சகோதரர் ராமு என்பவர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி வழக்கு பதிவு செய்து லிங்கராஜாவை கைது செய்தார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்