82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவுப்படி போலீசார் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு, அவர்களை காவல்...

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவுப்படி போலீசார் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு, அவர்களை காவல் நிலையம் அழைக்காமல் சம்பவ இடத்திற்கே சென்று நேரடியாக விசாரணை மேற்கொள்ளும் பணி துவங்கியது

தூத்துக்குடி – அக் :09

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவல் நிலையங்களில் புகார் அளிக்கின்றனர். அவ்வாறு அளிக்கும் புகார்களை விசாரணை செய்ய சம்பவ இடத்திற்கே நேரில் சென்று விசாரணை செய்ய மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களை காவல் நிலைய அழைத்து விசாரனை செய்யாமல் சம்பவ இடத்திற்கே நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் திருமதி. செல்வி அவர்கள் காயல்பட்டினத்திலிருந்து புகார் அளித்தவர்கள் சம்பவ இடத்திற்கே நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதே போன்று கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் கயத்தாறு மகாலெட்சுமி நகர் சென்றும், முறப்பநாடு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு அனவரநல்லூர் சென்றும், கோவில்பட்டி மேற்கு உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் அன்னை தெரஸா நகர் சென்றும், தென்பாகம் காவல் நிலைய காவல ஆய்வாளர் ஆனந்தராஜன் முனிசாமிபுரம் சென்றும், மணியாச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பால் அவர்கள் ஒட்டநத்தம் கிராமம் சென்றும், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் சிப்காட் பகுதிக்கு சென்றும், கொப்பம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் அவர்கள் கொப்பம்பட்டி பகுதிக்கு சென்றும், நாலாட்டின்புதூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி அவர்கள் பிள்ளையார் நத்தம் பகுதிக்கு சென்றும், குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் அவர்கள் குளத்தூர் அண்ணா நகர் பகுதிக்கு சென்றும், புளியம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வன் அவர்கள் சிங்கத்தாக்குறிச்சிக்கு சென்றும், மணியாச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் பட்டாணி வடமலாபுரம் கிராமத்திற்கு சென்றும், முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அன்னராஜ் அவர்கள் முள்ளக்காடு கிராமத்திற்கு சென்றும், செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முததுக்கிருஷ்ணன் கருங்குளம் கிராமத்திற்கு சென்றும், புதுக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து கணேஷ் கூட்டாம்புளி கிராமத்திற்கு சென்றும், குலசேகரப்பட்டினம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராதிகா குலசேகரப்பட்டினம் சம்பவ இடத்திற்கு சென்றும், வடபாகம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயமணி அவர்கள் முத்தம்மாள் காலணிக்கு சென்றும், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா பெர்னார்ட் சேவியர் சங்கரன்குடியிருப்புக்கு சென்றும், எப்போதும் வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துமாலை அவர்கள் ஆதனூர் சென்றும், செய்துங்கநல்லூர் உதவி ஆய்வாளர் ராஜா சுந்தர் செய்துங்கநல்லூர் பகுதிக்கு சென்றும், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ் முத்தையாபுரம் கிராமத்திற்கு சென்றும் அவர்களை காவல் நிலையம் அழைக்காமல் சம்மந்தப்பட்ட இடங்களுக்கே சென்று விசாரணை செய்து பொதுமக்களது புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.

காவல்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு வருவதற்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்