91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தால் காவல்துறையினர் வீட்டிற்க்கே சென்று விசாரிக்க வேண்டும் என மாவட்ட...

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தால் காவல்துறையினர் வீட்டிற்க்கே சென்று விசாரிக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்

தூத்துக்குடி அக்: 07

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு, போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைக்காமல் சம்பவ இடத்திற்கே சென்று நேரடியாக விசாரணை நடத்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவிற்க்கு பொதுமக்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண காவல் நிலையங்களில் புகார் அளிக்கின்றனர். அவ்வாறு அளிக்கும் புகார்களை விசாரணை செய்ய மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதரர்கள் காவல் நிலையங்களுக்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனி வருங்காலங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு, அவர்களை காவல் நிலையங்களுக்கு அழைக்காமல் சம்பவ இடத்திற்கே நேரில் சென்று விசாரணை செய்து, அங்கே விசாரணையை முடிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 56 காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து உட்கோட்ட டிஎஸ்பிக்கள் ஆகியோர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்