82.2 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு தமிழ்நாடு திருவாரூர் மாவட்ட காவல்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருவாரூர் மாவட்ட காவல்
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

திருவாரூர் – அக்:05

திருவாருர் மாவட்டத்தில்
நேற்று தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பாக, காவல் அதிகாரிகள் காவல் அலுவலர்கள் கலந்துகொண்ட இருசக்கர வாகன பேரணி
ஹெல்மெட் ரேலி
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் புதிய ரயில்நிலையத்திலிருந்து ஆயுதப்படை வரை
6 கிலோமீட்டர் நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.இதில் தலைக்கவசம் அணிவதன் பயன்கள் குறித்தும், சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் அறிவுரை வழங்கினார்

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்‌‌‌களை தடுக்க போலீசாருக்கு இரு சக்‌‌‌கர வாகனம்‌‌‌...

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -01,2021 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு 24 இருசக்கர வாகனங்கள், 24 மடிக்கணினிகள் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் சரக காவல்...

தற்போதைய செய்திகள்