81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு திருநெல்வேல் தடுமாறும் இளைஞர்கள்வழிகாட்டும் காவல்துறை என்ற நிகழ்ச்சியில் துணை கமிஷ்னர் சரவணன் பங்கேற்று சிறப்புரை

திருநெல்வேல் தடுமாறும் இளைஞர்கள்
வழிகாட்டும் காவல்துறை என்ற நிகழ்ச்சியில் துணை கமிஷ்னர் சரவணன் பங்கேற்று சிறப்புரை

திருநெல்வேலி -அக: 01

தடுமாறும் இளைஞர்கள்
வழிகாட்டும் காவல்துறை

நெல்லை மாநகர காவல்துறை, அரோரா மற்றும் அன்னை தெரசா பொது நல அறக்கட்டளைகள் சார்பாக ஏழ்மையான,தேர்வில் ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள்,தி௫நங்கைகளை தேர்ந்தெடுத்து காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கும் பயிலரங்கம் இன்று துவக்கப்பட்டது

அந்த நிகழ்ச்சியில் துணை கமிஷ்னர் சரவணன் பேசியிருப்பதாவது

திருநெல்வேலி மாநகர இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய மாநகர காவல்துறை எப்போதும் துணைநிற்கும்.என்றும்

காவலர் தேர்விற்கு நீங்கள் தயார் செய்ய அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்கிறோம். நன்றாக படிப்பது மட்டுமே உங்களது பணி.இரண்டு மாத காலத்திற்கு உங்கள் விளையாட்டு, நட்பு, காதல், பகை அனைத்தையும் ஒத்தி வையுங்கள் . காவலர் தேர்வில் மட்டும் கவனம் செலுத்துங்கள் .

புத்திசாலிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துகின்றன கொள்கிறார்கள் . நீங்கள் புத்திசாலிகள் என நிரூபிக்க வேண்டும் . 11000 காலிப் பணியிடங்கள் என்பது அரிய வாய்ப்பு .

தமிழக காவல்துறையில் பணியாற்ற பெண்களையும், திருநங்கைகளையும் வரவேற்கிறேன்.

அடுத்த ஆண்டு நீங்கள் அனைவரும் காக்கி சீருடை அணிந்து பணியில்ல சேரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் .என பேசினார்‌

இந்த நிகழ்வில் நெல்லை டவுன் உதவி ஆணையர் சதீஷ் குமார் முன்னிலை வகிதார். ம.தி.தா இந்து பள்ளி நிர்வாகம், மயன் ரமேஷ் ராஜா, ஸ்மார்ட் லீடரஸ் அகாடமி சிவராஜ் வேல், மற்றும் ஆசிரியர்கள் கொம்பையா,இளையராஜா,சரவணன், நிஜாமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அரோரா அறக்கட்டளை இயக்குனர் விக்னேஷ், ஓ௫ங்கிணைப்பாளர் திவ்யா இதற்கான ஏற்பாடுகளை செய்தி௫ந்தனர். அன்னை தெரசா பொது நல அறக்கட்டளை இயக்குநர் க.மகேஷ் நன்றியுரை கூறினார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்