82 F
Tirunelveli
Wednesday, August 4, 2021
முகப்பு தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் கானாமல் போன செல்போன்களை சைபர் க்ரைம் உதவியுடன் மீட்டக்கபட்டது அதனை...

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் கானாமல் போன செல்போன்களை சைபர் க்ரைம் உதவியுடன் மீட்டக்கபட்டது அதனை உரியவரிடம் ஒப்படைத்தார்

திருநெல்வேலி – அக் : 08

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாகவும், தவற விட்டதாகவும்,புகார்கள் வந்துள்ளன.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் தவறவிட்ட செல்போன்களை மீட்கும் நடவடிக்கையாக மாவட்டத்தில்
சைபர் கிரைம் பிரிவு புதிதாக துவக்கப்பட்டு உதவி ஆய்வாளர் இராஜரத்தினம் தலைமையில் முதல் நிலை காவலர் சுரேஷ், செல்லத்துரை, காவலர்கள் ராஜ மனோஜ், திவாகர், ரஞ்சித் ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் குழுவினர் கடந்த 10 நாட்களாக செல்போன்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர். இதில் முதல் கட்டமாக காணாமல் போன மட்டும் தவறவிட்ட 50 செல்போன்கள் (மதிப்பு – 6,02,478 ) கைப்பற்றி உள்ளனர்.

இதனை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செல்போன் உரிமையாளர்களை வரவழைத்து ஆலோசனை வழங்கி தவறவிட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

செல்போன்களை பெற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் செல்போன்களை மீட்டுத் தந்த மாவட்ட காவல் துறையினருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி சுப்புராஜூ தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்