80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு தமிழ்நாடு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அங்கு பணியாற்றும் பெண்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாமை கமிஷ்னர்...

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அங்கு பணியாற்றும் பெண்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாமை கமிஷ்னர் லோகநாதன் துவங்கி வைத்தார்

திருச்சி – அக்: 02

செய்தியாளர் – முனைவர் மிர்ஷா

திருச்சி மாநகர காவல்
பிங்க் அக்டோபர் நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம்.
டாக்டர் சாரதா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை சார்பாக பெண்காவலர்ளுக்கான சுகாதாரம் மற்றும் உடல் நலன் மற்றும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 2ம்தேதி மாநகர ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திருச்சி மாநகர கமிஷ்னர் லோகநாதன் துவங்கி வைத்தார்
டாக்டர் சாரதா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கே கோவிந்தராஜன், டாக்டர் ஜவஹர், டாக்டர் கே.எம். சீனிவாசன் (புற்றுநோய் நிபுணர்), டாக்டர் ராஜவேல், வேலன் மருத்துவமனை, டாக்டர் பார்த்தசாரதி, டாக்டர் விஸ்வநாதன் மருத்துவமனை, மற்றும் டாக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் பெண்கள் உடல்நலன் பற்றி சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷ்னர் பவன் குமார் ரெட்டி குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷ்னர் வேதரத்தினம், மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் திருச்சி மாநகரில் பணிபுரியும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்