86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையம் மற்றும் அலுவலகங்களில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு.செய்தார் பின்னர்...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையம் மற்றும் அலுவலகங்களில் திண்டுக்கல் சரக டிஐஜி ஆய்வு.செய்தார் பின்னர் மரக்கன்றுகளை நட்டு கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்

திண்டுக்கல் – அக்:04

04.10.2020 திண்டுக்கல் மாவட்டம்
03.10.2020 அன்று திண்டுக்கல் டிஐஜி முத்துசாமி கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு பணி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் உட்கோட்ட டிஎஸ்பி முகாம் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். உடன் கொடைக்கானல் உட்கோட்ட டிஎஸ்பி ஆத்மநாதன், மற்றும் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் அவர்களும் இருந்தனர். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை டிஐஜி முத்துசாமி நட்டு வைத்தார்

இதனை அடுத்து பிரையண்ட் பூங்கா பகுதியில் கோடை கிரீன் பீஸ் சாரிடபள் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் திண்டுக்கல் சரக காவல் துறை துணைத்தலைவர் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பற்றியும், அதிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது பற்றியும், சமூக இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது பற்றியும் எடுத்துரைத்து அவர்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி தெளிப்பான் ஆகியவற்றை வழங்கினார்கள்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்