94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு தன்னலமற்ற தலைமைக் காவலரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கிய மாவட்ட‌ போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்

தன்னலமற்ற தலைமைக் காவலரின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கிய மாவட்ட‌ போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்

திருநெல்வேலி -அக்: 07

திருநெல்வேலி மாவட்ட பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்கிணறு – வடக்கன்குளம் பகுதியில் தலைமை காவலர் ஜெகதீஷ் ரோந்து பணி மேற் கொண்டிருந்தார். அப்போது சாலையில் சிதறி விழுந்த ஜல்லிக் கற்களால் இருவர் வழுக்கி விழுந்ததை நேரில் பார்த்த பணகுடி காவல் நிலைய தலைமை காவலர் ஜெகதீசன் அவர்கள் விபத்துக்கு காரணமான ஜல்லி கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அருகில் இருந்த வீட்டில் துடைப்பத்தை வாங்கி சாலையை சுத்தம் செய்தார். இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து காவலர் ஜெகதீஷ் அவர்களின் தன்னலமற்ற பணியை வெகுவாக பாராட்டினர் .

தலைமைக் காவலரின் இத்தகைய தன்னலமற்ற செயலை, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் காவலரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து நற்சான்றிதழ் வழங்கினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்