81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனை

சென்னை போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனை

சென்னை – அக் : 11

செய்தியாளர் – ஹெச்.எம் ரிஸ்வான்

சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், நீதிமன்ற விசாரணை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உறுதியான தண்டனை பெற்றுதருதல் தொடர்பாக காவல் அதிகாரிகள் மற்றும் அரசு குற்றவியல் வழக்குரைஞர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

அகர்வால் தலைமையில் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அரசு வழக்குரைஞர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில்
1) நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள
வழக்குகளின் விவரங்கள்,
2) வழக்குகள் தாமதவாவதற்குண்டான காரணங்கள்,
3) சாட்சிகள் விசாரணையை மேம்படுத்துதல்,
4) பிடிகட்டளை குற்றவாளிகளை ஆஜர் செய்தல் மற்றும்
5) வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுதருதல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்