82 F
Tirunelveli
Wednesday, August 4, 2021
முகப்பு தமிழ்நாடு கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக முகக்கவச விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ்...

கொரோனா வைரஸ் தொற்று பரவலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக முகக்கவச விழிப்புணர்வு முகாம் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டை – அக் : 09

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்படி, மத்திய மண்டல ஐஜி ஜெயராம் மற்றும் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட அண்ணாசிலை பேருந்து நிறுத்தத்தில் இன்று புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் திருப்பூர் ஆனந்தம் ரோட்டரி சங்கம் மற்றும் புதுக்கோட்டை நகர காவல்துறை இணைந்து முகக்கவச விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு முகாமில் கொரோனா வைரஸ் பரவுவுவதிலிருந்து தம்மை தற்காத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் வெளியில் வரும்போது முகக் கவசம், கையுறை அணிவது மற்றும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் அவசியம் குறித்தும், மேலும் சமூக இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக முகக்கவச விழிப்புணர்வு முகாமில் கை கழுவும் திரவம் மூலம் கைகளை சுத்தம் செய்தல், நீராவி பிடிக்கும் கருவி மூலம் ஆவிப்பிடிப்பது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரசு தளர்வுகள் அளித்திருந்தாலும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்து மேலும் நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டுமென புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தினார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்