86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு கொரோனா வைரஸ் குறித்து நூதன முறையில் எமன் தர்மர் மாறுவேடம் அணிந்தவரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய...

கொரோனா வைரஸ் குறித்து நூதன முறையில் எமன் தர்மர் மாறுவேடம் அணிந்தவரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

புதுக்கோட்டை – அக் : 10

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேஷ்தாஸ் உத்தரவின்படி, மத்திய மண்டல ஐஜி ஜெயராம் மற்றும் திராச்சி சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் பொதுமக்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மற்றும் பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலகண்ணன் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று குறித்து மருத்துவ முகாம் தொடங்கி இன்று நூதன முறையில் எமன் தர்மர் மாறுவேடம் அணிந்தவரை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசங்களை அணியவும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வதும், கை கழுவும் திரவம் அடிக்கடி பயன்படுத்துமாறும் அறிவுறுத்தினார்கள்.

மேலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டிகள் செல்லும்போது பாதுகாப்பாக முக கவசம் அவசியம் குறித்தும், முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு முக கவசம் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க கபசுரக் குடிநீர் வழங்கி
கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்