91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில கூடுதல் டிஜிபி...

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்

காஞ்சிபுரம் -:04

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள குழந்தை நல
காவல் அதிகரிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நிகழ்ச்சி
அன்று (03ம்தேதி காலை முதல் மாலை வரை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில்
நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை காஞ்சிபுரம் சரகம் டிஐஜி சாமூன்டீஸ்வரி தொடங்கி வைத்து உரையாற்றினார்.மேலும்
இந்நிகழ்ச்சிக்கு சிமா அகர்வால், காவல்துறை கூடுதல்
இயக்குநர், சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு குழந்தைகள் நல காவல் அதிகாரிகளின் கடமை மற்றும் பொறுப்புகள் பற்றி விவரித்து அறிவுரைகள் வழங்கி அவர்களுக்கு அடையாளப்பட்டை வழங்கியும் குழந்தை பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பிரசுரம் வெளியிட்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகப்பிரியா செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஜெயஸ்ரீ காவல் கண்காணிப்பாளர்-1 குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றம் சென்னை, செந்தில்குமார் நீதித்துறை நடுவர்-1 காஞ்சிபுரம் மற்றும் சிறார் நீதிமன்ற நடுவர் காஞ்சிபுரம். தபன்னீர்செல்வம் துணை இயக்குனர் குற்ற தொடர்புத்துறை காஞ்சிபுரம், .அனிதா, சிறப்பு வழக்கறிஞர் குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு சிறப்பு நீதிமன்றம், ராமச்சந்திரன் குழந்தை நல அமைப்பு மற்றும்

ஆரோக்கியராஜ் இளம் சிறார் நீதி குழுமம் ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் இந்த பயிற்சி நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இருந்து 44 குழந்தைநல காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

சென்னையில் கொரனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன்கருதி வாட்ஸ் ஆப் எண் மூலம்...

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் கொரோனா தொற்று நோய் பரவலினால், பொதுமக்கள் TV மூலம்‌‌‌ தங்கள் குறைகளை காவல் ஆணையாளரை நேரடியாக சந்தித்து தெரிவிக்க முடியாத நிலையில்,போலீஸ்‌‌‌ கமிஷனர்...

தற்போதைய செய்திகள்