82.2 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் கடலூர் கடலூர் மாவட்டம் காவல்துறை மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில்...

கடலூர் மாவட்டம் காவல்துறை மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் பயிற்சி முகாம் இன்று
கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது அதனை கடலூர் மாவட்ட எஸ்.பி அபிநவ் துவங்கி வைத்து சிறப்புறையாற்றினார்

கடலூர் – அக்: 03

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ், துவக்கி வைத்து பேசுகையில் சுயதொழில் செய்ய விரும்பும் காவலர்களின் வாரிசுதாரர்கள் வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி முகாம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த பயிற்சி முகாமில் தையல் பயிற்சி, அழகுகலை பயிற்சி, செல்போன் பழுது நீக்குதல், இலகுரக ஓட்டுநர் உரிமம், போட்டோகிராபி, ஏ.சி மெக்கானிக், சிசிடிவி கேமரா பொருத்துதல், தேனீ வளர்ப்பு, கரவை மாடு வளர்ப்பு, காளான் வளர்ப்பு, காகித பை, தபால் உறை தயாரித்தல், கோழி பண்ணை அமைத்தல் போன்ற பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முடித்த காவலர்களின் வாரிசுதாரர்கள் பயிற்சியோடு நிறுத்தாமல், தொடர்ந்து அவர்களை கண்காணித்து அவர்களின் வாழ்வை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். பயிற்சி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் விருப்பமான தொழிலை தேர்ந்தெடுத்து பயிற்சியில் ஈடுபட்டு பயிற்சிக்குப் பின் சுயதொழில் தொடங்கினால் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ளலாம்.
இந்த பயிற்சி முகாமில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ரவிச்சந்திரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் சிந்துஜா, இந்தியன் வங்கி மேலாளர் அகிலன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி. ஈஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்