81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு இராணி பேட்டை மாவட்டத்தில் மூத்த குடிமக்களை பாதுகாக்க உருவாக்கபட்ட திட்டத்தில் மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் தீவிர...

இராணி பேட்டை மாவட்டத்தில் மூத்த குடிமக்களை பாதுகாக்க உருவாக்கபட்ட திட்டத்தில் மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் தீவிர கவணம்

இராணிபேட்டை – அக் :07

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கடந்த மாதம் 28ம்தேதி வீ பார் யு நாங்கள் உங்களுக்காக என்ற புதிய செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 262 மூத்த குடிமக்களை கண்டறிந்து அவர்களது இல்லங்களில் ரோந்து புத்தகம் பட்டா புக் வைக்கப்பட்டு,காவல் நிலையங்களில் உள்ள ரோந்து காவலர்கள் தினமும் மூன்று முறை அவர்களின் வீட்டிற்குச் சென்று பட்டா புத்தகத்தில் கையொப்பமிட்டும், அந்த பட்டா புத்தகத்தில் வைக்கப்பட்டுள்ள கியுஆர் கோடு ஐ ஸ்கேன் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் சேவைகளை செய்யவும், அவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும் இவ்வமைப்பு உறுதுணையாக இருக்கும். மேலும் இதன் தொடர்ச்சியாக, இன்று அரக்கோணம் உட்கோட்டம் சோளிங்கர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்ன பராஞ்சி கிராமத்தில் உள்ள மூத்த குடிமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான பழங்கள், கபசூர குடிநீர் மற்றும் முக கவசத்தினை இராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி மயில்வாகனன் வழங்கினார். உடன் அரக்கோணம் உட்கோட்ட டிஎஸ்பி மனோகரன்

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தற்போதைய செய்திகள்