81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு ஆதரவற்ற ஆண் சடலத்தை தானே குழதோண்டி நல்லடக்கம் செய்த காவலர்களை பாராட்டிய நாகை மாவட்ட போலீஸ்...

ஆதரவற்ற ஆண் சடலத்தை தானே குழதோண்டி நல்லடக்கம் செய்த காவலர்களை பாராட்டிய நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம்

நாகப்பட்டினம் – அக்: 05

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிய கூடிய திரு.தங்கராஜ் மற்றும் காவலர் மாஸ்கோ ஆகியோர் ஆதரவற்ற ஆண் சடலம் ஒன்று இறந்து கிடந்தது இதனை மீட்டு அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களின் அடையாளத்திற்காக 5 நாட்கள் வைக்கப்பட்டது பின்னர் உறவினர்கள் யாரும் வராத காரணத்தால் காவலர்கள் தானே குழி தோண்டி அந்த ஆதரவற்ற ஆண் சடலத்தை நல்லடக்கம் செய்தனர். இவர்களின் இந்த மனித நேயமிக்க செயலைப் பாராட்டி நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம். பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்