91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு இராணிபேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மூன்றாவது கண் சிசிடிவி கண்காணிப்பு அறையை டிஐஜி காமினி துவக்கி வைத்தார்...

இராணிபேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மூன்றாவது கண் சிசிடிவி கண்காணிப்பு அறையை டிஐஜி காமினி துவக்கி வைத்தார் உடன் எஸ் பி மயில்வாகனன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதத்தில் முன்னேற்பாடுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக குற்றங்களை தடுக்க பேருதவி புரியும் மூன்றாம் கண் எனக்கூறப்படும் CCTV கேமராக்களை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் உதவியுடன் முழுவீச்சில் பொருத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை இராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் மூலமாக 587 கேமராக்களும் மற்றும் காவல் துறையின் பராமரிப்பின் மூலமாக 484 கேமராக்களும் மொத்தம் 1071 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்று (21.09.2020) ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 169 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 98 CCTV கேமராக்களை ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கும் விதத்தில் CCTV கேமரா கட்டுப்பாட்டறை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் இன்று காமினி காவல் துறை துணை தலைவர், வேலூர் சரகம் அவர்களினால் துவங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் மயில்வாகனன் காவல் கண்காணிப்பாளர் இராணிப்பேட்டை மாவட்டம்,பூரணி, துணை காவல் கண்காணிப்பாளர் இராணிப்பேட்டை உட்கோட்டம், ஆனந்தன், காவல் ஆய்வாளர், ஆற்காடு நகர காவல் வட்டம் மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் விழாவில் கலந்துக்கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்